Enable Javscript for better performance
ஜெயலலிதா மறைவு: அதிமுக தொண்டர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    ஜெயலலிதா மறைவு: அதிமுக தொண்டர் தற்கொலை

    By நெய்வேலி,  |   Published on : 15th December 2016 08:41 AM  |   அ+அ அ-   |    |  

    முதல்வர் ஜெயலலிதா இறந்த துக்கம் தாங்காமல், கடலூரைச் சேர்ந்த அதிமுக தொண்டர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
     கடலூர், வன்னியர் பாளையத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45) அதிமுக தொண்டார். இவர், முதல்வர் ஜெயலலிதா இறந்த துக்கம் தாங்காமல் மன வருத்தத்துடன் இருந்து வந்தார். செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் இருந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
     இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாரிமுத்துவுக்கு, மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
     

    kattana sevai