Enable Javscript for better performance
பள்ளியில் மஞ்சள் விழா- Dinamani

சுடச்சுட

    

    பள்ளியில் மஞ்சள் விழா

    By கடலூர்,  |   Published on : 17th December 2016 08:25 AM  |   அ+அ அ-   |    |  

    விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில், மஞ்சள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
     மஞ்சள் நிறத்தின் தன்மையை மாணவர்களிடம் விளக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில், மாணவ, மாணவிகள் மஞ்சள் நிற உடைகளை அணிந்து வந்து பங்கேற்றனர். மேலும் வகுப்பறை முழுவதும் மஞ்சள்நிற வண்ணம் மற்றும் மஞ்சள் நிற பொருள்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
     பள்ளித் தாளாளர் சி.ஆர்.ஜெயசங்கர், நிர்வாக அலுவலர் ஆர்.சேதுராமன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சோபியாதாமஸ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
     

    kattana sevai