சுடச்சுட

    

    கடலூர் மாவட்டம், வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், மார்கழி மாத ஜோதி தரிசனம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தின்போது ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மார்கழி மாதம் பூச நட்சத்திரத்தையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், 6 திரைகள் நீக்கப்பட்டு அருட்பெருஞ்ஜோதி தரிசனம் காட்டப்பட்டது.
     இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், சன்மார்க்க தொண்டர்களும் கலந்துகொண்டர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai