சுடச்சுட

    

    நெய்வேலியில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், 14ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை  சனிக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.யாகமூர்த்தி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், சுமார் 1,200 பெண்கள் பங்கேற்று திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர்.
    மாவட்டச் செயலர் ப.சுவாமிநாதன், நிர்வாகிகள் எம்.கே.நாகராஜ், க.ராஜ்குமார் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பூஜையில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai