சுடச்சுட

  

  சிதம்பரம் தெற்கு சன்னதியைச் சேர்ந்த தன்னார்வ ரத்ததானக்கழகத் தலைவர் ஆர்.ராமச்சந்திரனின் சகோதரர் சிவத்தொண்டர் எஸ்.ராஜா (42), சனிக்கிழமை காலமானார். இவரது கண்கள் தன்னார்வ ரத்ததானக்கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக்கழக நிர்வாகிகள் செய்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai