Enable Javscript for better performance
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

    By நெய்வேலி,  |   Published on : 21st December 2016 08:17 AM  |   அ+அ அ-   |    |  

    பண்ருட்டி, மேலப்பாளையத்தில் உள்ள ஜான்டூயி பிரைமரி பள்ளி வளாகத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்கள் சிலர், கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் வகையில் நடித்துக்காட்டினர். விழாவில், பள்ளித் தாளாளர் எம்.வீரதாஸ், முதல்வர் வாலண்டினா லஸ்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai