Enable Javscript for better performance
திருப்பாவை புத்தகம் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பாவை புத்தகம் விநியோகம்

    By கடலூர்,  |   Published on : 21st December 2016 08:16 AM  |   அ+அ அ-   |    |  

    மார்கழி மாதத்தையொட்டி, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின், கடலூர் மஞ்சக்குப்பம் கிளை சார்பில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஆகிய புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
     மாநிலச் செயலர் கே.திருமலை தலைமையில் பக்தர்கள், மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், இனிப்புகளை வழங்கினர். சாவடி கிளைத் தலைவர் வரதராஜன் பாவை நோன்பு குறித்து விளக்கினார். நிர்வாகிகள் கோதண்டராமன், ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, கிளை பொதுச் செயலர் எஸ்.பரகாலராமானுஜம் வரவேற்க, சுவாமிநாதன் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai