சுடச்சுட

    

    வீரநாராயணப் பெருமாள் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.72 லட்சம்

    By சிதம்பரம்,  |   Published on : 21st December 2016 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காட்டுமன்னார்கோவிலில் உள்ள மரகதவல்லி சமேத வீரநாராயணப் பெருமாள் கோயில், ஆஞ்சநேயர் கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டன.
     இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவர் வா.மதனா, தக்கார் பா.சீனுவாசன், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் எஸ்.என்.தோத்தாத்திரி, பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் வை.சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     கோயில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 323 ரூபாய் இருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai