சுடச்சுட

    

    விருத்தாசலம் அருகே உள்ள பூதாமூர் கிராமத்தைச் சேர்ந்த வனஜா (66) செவ்வாய்க்கிழமை காலமானார்.
     இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம், விருத்தாசலம் அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், நிர்வாகி கருணா, விருத்தாசலம் அரிமா சங்க நிர்வாகிகள் உமாஅம்பலவாணன், அருணாசலம், சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai