சுடச்சுட

    

    சிதம்பரம் கோட்டத்தில் ஊர்க்காவல் படை வீரர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
     பதவி உயர்வு பெற்றவர்கள்: படைத் தளபதியாக என்.வீரமணி, பிரிவு தளபதியாக டி.வேதரத்தினம், உதவிப் படைப் பிரிவு தளபதிகளாக கே.கோவிந்தராஜன், எம்.வீரமணிகண்டன், அணித் தலைவர்களாக ஜே.செந்தில்குமார், சி.பிரகலாதன், வி.வி.கிரி, உதவி அணித் தலைவர்களாக எஸ்.செந்தில்குமார், வி.ரவி, கே.மதிவாணன், கே.ரமேஷ்சங்கர் ஆகியோர் பதவி உயர்வு பெற்றனர்.
     இவர்கள் சிதம்பரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், ஊர்க்காவல் படை வடக்கு மண்டல தளபதி ஆர்.கேதார்நாதன் (படம்) ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai