சுடச்சுட

  

  உயர் மதிப்பு கொண்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும், மத்திய அரசின் இந்த அறிவிப்பைக் கண்டிப்பதாகவும் கூறி, சிதம்பரத்தில் பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   வண்டிகேட் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, காசிநாதன் தலைமை வகித்தார். அலுவலர்கள் நடராஜன், விஸ்வலிங்கம், ஜி.எஸ்.குமார், இஸ்மாயில், ஓய்வுபெற்றோர் சங்கம் மனோகரன் ஆகியோர் உரையாற்றினர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai