சுடச்சுட

  

  சிதம்பரம் வட்டம், திருவக்குளம் குறுவட்டம், நஞ்சமகத்துவாழ்க்கை(கி) கிராமத்தில் டிசம்பர் 29-ஆம் தேதி  மாவட்ட ஆட்சியர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
   இந்த முகாம் நிர்வாகக் காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai