Enable Javscript for better performance
கண் தானம்- Dinamani

சுடச்சுட

    

    கண் தானம்

    By சிதம்பரம்,  |   Published on : 26th December 2016 08:40 AM  |   அ+அ அ-   |    |  

    சிதம்பரம் விளங்கியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரத்தினம் நாடார் (86) ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
     இதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், நிர்வாகிகள் ஜெயபால்மணி, அருள், நகரமன்ற முன்னாள் உறுப்பினர் சி.கே.ராஜன், நாடார் உறவின்முறைத் தலைவர் பொன்.வேலன்நாடார் ஆகியோர் செய்தனர்.
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai