சுடச்சுட

  

  சிதம்பரம் கோட்டத்துக்கு புதிய ஏஎஸ்பி நியமனம்

  By சிதம்பரம்,  |   Published on : 26th December 2016 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் காவல் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி), இளம் ஐபிஎஸ் அதிகாரி என்.எஸ்.நிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
   இவர் தஞ்சாவூரில் பயிற்சி முடித்தபின், முதல் பணியிடமாக இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
   இவரை நியமனம் செய்து தமிழக அரசின் முதன்மைச் செயலர் அபூர்வ வர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai