சுடச்சுட

  

  குறிஞ்சிப்பாடி ஒன்றியம் அய்யம்பேட்டை கிராமத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   பாஜக ஒன்றியத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் பழனிசாமி, செயலர் மணி, மாவட்ட கலை இலக்கியப் பிரிவு முகுந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலர் மு.சக்திகணபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பெண்களுக்கு நல உதவிகள், அன்னதானம் வழங்கினார்.
   பின்னர், அய்யம்பேட்டை கிராமத்தில் மரக்கன்றுகள் நட்டனர். நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியினர் சுமார் 70 பேர் பாஜகவில் இணைந்தனர். ஏற்பாடுகளை சிவனடி அருள் செய்திருந்தார்.
   
   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai