சுடச்சுட

    

    வெண்மணி தியாகிகள் நினைவு தினம் கடைப்பிடிப்பு

    By நெய்வேலி  |   Published on : 27th December 2016 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், 48-வது ஆண்டு வெண்மணி தியாகிகள் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
     இதையொட்டி, பண்ருட்டி ஒன்றிய பகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலர் கே.தனபால் தலைமையில், மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு எஸ்.துரைராஜ் ஆகியோர், சூரக்குப்பம், பூங்குணம், எல்.என்.புரம், சிறுவத்தூர், ராயர்பாளையம், மேலிருப்பு, பெரியகாட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கொடியேற்றினர்.
     நிகழ்வில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.ஏழுமலை, டி.ஜெகதீசன், வி.பூர்வச்சந்திரன், பி.குமரகுருபரன், ஆர்.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai