சுடச்சுட

  

  கடலூரில் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
  செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் புதன்கிழமை காலை 8 மணி வரை,  மாவட்டத்தில் அதிகபட்சமாக சிதம்பரம் அண்ணாமலை நகரில் 4.80 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
  மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): காட்டுமன்னார்கோவில் 3, சிதம்பரம் 1.20, கடலூர் 0.50 மி.மீ. மாவட்டத்தில் மொத்தம் 9.50 மி.மீ மழையும், சராசரியாக 0.45 மி.மீ. மழையும்  பதிவானது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai