சுடச்சுட

  

  காட்டுமன்னார்கோவில் நுகர்வோர் பாதுகாப்புச் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
   செயலாளர் வழக்குரைஞர் க.தியாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பேசினர்.
  தமிழக முன்னாள் முதல்வர் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது, காட்டுமன்னார்கோவில் நுகர்வோர் பாதுகாப்புச் சங்க புதிய தலைவராக எஸ்.சீனுவாசநாராயணனை தேர்வு செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   நிறைவில் பொருளாளர் ஆர்.கனகசபை நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai