சுடச்சுட

    

    பிற்படுத்தப்பட்டோர் பேரவை அதிமுகவுக்கு ஆதரவு

    By சிதம்பரம்  |   Published on : 01st March 2016 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து பேரவையின் பொதுச் செயலர் வீர.வன்னியராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: 2016 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என புவனகிரியில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். அதனடிப்படையில் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். இதில், எனது தலைமையில் 50 பேர் கொண்ட குழு பிரசாரம் மேற்கொள்ள உள்ளது என அதில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai