சுடச்சுட

    

    பண்ருட்டி, பணிக்கன்குப்பம் செயின்ட் பால் பப்ளிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

     தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற, இந்தக் கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் செய்முறைகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.  பள்ளித் தலைவர் கிருபாகரன், முதல்வர் வெங்கடாசலபதி மற்றும் பெற்றோர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். அவர்களுக்கு மாணவர்கள் அறிவியல் செய்முறை குறித்து விளக்கம் அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai