சுடச்சுட

    

    திமுக பொருளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பண்ருட்டி நகர திமுகவினர், நகரப் பகுதியில் கட்சிக் கொடியேற்றி, இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர்.

     பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள கட்சி அலுவலகம் பகுதியில் நகரச் செயலர் கே.ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட அவைத் தலைவர் மருத்துவர் நந்தகோபாலகிருஷ்ணன் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

     மாவட்ட துணைச் செயலர்கள் தணிகைசெல்வம், ஆனந்தி சரவணன், வழக்குரைஞர் பிரிவு பக்கிரி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தென்னரசு, தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன், பொருளர் ராமலிங்கம் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai