Enable Javscript for better performance
பல்கலை. விடுதி மாணவர்களுக்கு ரூ.3.33 கோடி சிறப்பு உதவித்தொகை- Dinamani

சுடச்சுட

    

    பல்கலை. விடுதி மாணவர்களுக்கு ரூ.3.33 கோடி சிறப்பு உதவித்தொகை

    By சிதம்பரம்  |   Published on : 04th March 2016 07:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கிப் பயின்ற ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.3.33 கோடி நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

    இப் பல்கலைக்கழகத்தில் 2014-15, 2015-16ஆம் கல்வி ஆண்டுகளில் விடுதியில் தங்கிப் பயின்ற ஆதிதிராவிட பழங்குடியின மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் உயர் கல்வித்துறை சார்பில் சிறப்பு உதவித் தொகையாக ரூ.3 கோடியே 33 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai