சுடச்சுட

    

    கோடை காலம் தொடங்கியுள்ளதால், சிதம்பரம் நகரில் போக்குவரத்து போலீஸாருக்கு பழச்சாறு வழங்கும் பணியை, டிஎஸ்பி எஸ்.சுந்தரவடிவேலு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

     நிகழ்ச்சியில் போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் கோவிந்தசாமி, நகர காவல் நிலைய ஆய்வாளர் மோகன், போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளர்கள் அருணாசலம், விஸ்வநாதன், ஞானசேகரன், சட்டம்-ஒழுங்கு உதவி ஆய்வாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai