சுடச்சுட

    

    சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விதை கிராம திட்டப் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

    வேளாண் உதவி இயக்குநர் சு.ரமேஷ் முன்னிலை வகித்துப் பேசினார். விதைச்சான்று உதவி இயக்குநர் இ.தனசேகர், விதை ஆய்வாளர் அமிர்தராஜ் ஆகியோர் பேசினர். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தசெல்வி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் மனோஜ் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai