சுடச்சுட

  

  காட்டுமன்னார்கோவில் அருகே பறக்கும்படை அதிகாரிகள் தொடர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாகனச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.  

  சோதனையின் போது வாகன உரிமையாளரின் பெயர், ஓட்டுநர் பெயர், வாகனப் பதிவு எண் மற்றும் எந்தப் பகுதியிலிருந்து எங்கு செல்கின்றனர் என்ற விவரங்களை குறித்து வருகின்றனர்.

  இதேபோன்று, காட்டுமன்னார்கோவில் தொகுதிக்கு உள்பட்ட லால்பேட்டை என்ற இடத்தில் பறக்கும் படை அதிகாரியான வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சபியுல்லா பேகு மற்றும் தலைமைக் காவலர்கள் சங்கர், காசிநாதன் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai