சுடச்சுட

    

    சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டையில் உள்ள வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை  நடைபெற்றது.

    ஆசிரியர் பிருந்தா வரவேற்றார். தலைமை ஆசிரியர் ஆர்.எஸ்.வாணி ஆண்டு அறிக்கை வாசித்தார். தாளாளர் வீனஸ் எஸ்.குமார் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். சிதம்பரம் வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் டி.பாலசந்தர் வாழ்த்துரை வழங்கினார்.

    பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர் எஸ்.டி.திவ்யா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai