சுடச்சுட

  

  பண்ருட்டி  டிஎஸ்பி இளங்கோவன் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார் அவர். செவ்வாய்க்கிழமை காலை அலுவலகம் திரும்பினார். அப்போது அவர் இருக்கையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை அறிந்த அங்கிருந்த காவலர்கள் அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக 108 அவசர கால ஊர்தி மூலம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai