சுடச்சுட

    

    நாகை மாவட்டம் திருவெண்காடு மேலவீதியைச் சேர்ந்த ஆர்.முத்தையன் (85), சீர்காழி அண்ணா தெருவைச் சேர்ந்த பத்மாவதி (83) ஆகியோர் புதன்கிழமை காலமானார்கள்.

    இவர்களது இருஜோடி கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், திருவெண்காடு அரிமா சங்க நிர்வாகிகள் ஆர்.ரவி. முகமதுயூனூஸ், சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai