சுடச்சுட

  

  பண்ருட்டி, சத்தியமூர்த்தி வீதியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி கடந்த 3ஆம் தேதி பள்ளிக்குச் சென்றுள்ளார். ஆனால், அதன்பிறகு வீட்டுக்கு திரும்பவில்லையாம்.

  இதுகுறித்து அவரது தந்தை அளித்தப் புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai