Enable Javscript for better performance
8ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஏப்.18-இல் தேர்வு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    8ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஏப்.18-இல் தேர்வு தொடக்கம்

    By கடலூர்  |   Published on : 11th March 2016 06:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எட்டாம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கான தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

    இதுகுறித்து கடலூர் மண்டல துணை இயக்குநர் (பொ) ரா.வீரக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2016ஆம் ஆண்டுக்கான எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  அதன்படி ஏப்.18ஆம் தேதி தமிழ், ஏப்.20ஆம் தேதி ஆங்கிலம், ஏப்.21ஆம் தேதி கணிதம், ஏப்.22ஆம் தேதி அறிவியல், ஏப்.23ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறுகிறது. இத்தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai