Enable Javscript for better performance
கண்தானம்- Dinamani

சுடச்சுட

    

    நாகை மாவட்டம் சீர்காழி ஈசானியத் தெருவைச் சேர்ந்த அந்தோணி அம்மாள் (55)  காலமானார்.

    இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

     இதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், சீர்காழி சிவந்தி ஆதித்தனார் கண்தான இயக்கத் தலைவர் ஆர்.செல்வம் ஆகியோர் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai