சுடச்சுட

    

    சரநாராயண பெருமாள் கோயிலில் இன்று யாக பூஜை தொடக்கம்

    By நெய்வேலி  |   Published on : 14th March 2016 06:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்க உள்ளது.

    இக்கோயிலின் கிழக்கு பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில், 5 நிலை கோபுரம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில் சீரமைக்கப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திங்கள்கிழமை காலை, முதல்கால யாக சாலை பூஜைகள் தொடங்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai