சுடச்சுட

  

  நெய்வேலியில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில் 80ஆவது திருமூர்த்தி சிவஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

  நெய்வேலி கிளை மையத்தின் பொறுப்பாளர் தனலட்சுமி தலைமை வகித்து, பிரம்மா குமாரிகள் அமைப்பின் ஆன்மிகக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற அனைவரும் ஆன்மிக உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

  சிவஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு வகுப்பு நடைபெற்றது. நிறைவாக, மையத்தின் துணைப் பொறுப்பாளர் சாந்தி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai