சுடச்சுட

  

  கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலராக இ.கே.பி.மணிகண்டன்  நியமிக்கப்பட்டுள்ளார்.

  இவரை கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலர் ஏ.அருண்மொழிதேவன் எம்பி பரிந்துரையின் பேரில் கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா நியமனம் செய்து அறிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai