Enable Javscript for better performance
நெய்வேலியில் மக்கள் நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    நெய்வேலியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 67 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

    நெய்வேலி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம், நெய்வேலி நீதிமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. நெய்வேலி சார்பு நீதிபதி செல்வநாயகி கண்ணன் தலைமை வகித்தார்.

     மூத்த வழக்குரைஞர்கள் ஆனந்தராஜ், செந்தில்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மக்கள் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள காசோலை, உரிமையியல், குற்றவியல், மோட்டார் வாகன விபத்து உள்ளிட்ட 67 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, மொத்தம் ரூ.1.42 கோடி இழப்பீடாக பெற்றுத்தரப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai