Enable Javscript for better performance
பாமகவினர் வாக்கு சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நெய்வேலி என்எல்சி தொழிலாளர்களிடம் பாமகவினர் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தார்.

    குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடகுத்து ஊராட்சி மன்றத் தலைவர் கோ.ஜெகன் மற்றும் அக்கட்சியினர் நெய்வேலி தொகுதியில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், திங்கள்கிழமை என்எல்சி அனல்மின் நிலையம், சுரங்கம் ஆகிய பகுதிகளில் தொழிலாளர்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி சட்டப் பேரவைத் தேர்தலில் பாமகவுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். 

    அப்போது, நெய்வேலி நகரச் செயலர் சக்கரவர்த்தி, சமூக முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மகேந்திரன், இளவரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai