சுடச்சுட

  

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டம், ராஜா முத்தையா பல் மருத்துவத் துறை அங்கம்-25 சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் அண்மையில் நடைபெற்றது.

  பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற முகாமை, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.செளந்தரபாண்டியன் தொடங்கி வைத்து, மாணவத் தொண்டர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். முகாமில், 10 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். திட்ட அலுவலர் த. தாமரைச்செல்வி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai