சுடச்சுட

    

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகழகம், அறிவியல் புல பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பிரிவின் மூலமாக ஏ.கே.டி. கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

     தேர்வு பெற்ற புல மாணவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் பணி நியமன ஆணையை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம், அறிவியல் புல முதல்வர்  எம்.சபேசன், அறிவியல் புல துறைத் தலைவர்கள், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரி கே. கிருஷ்ணசாமி, ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai