சுடச்சுட

    

    கடன் தொல்லை காரணமாக பால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    நெய்வேலி, வட்டம் 6-ல் வசிப்பவர் கவிதா(37). இவரது தந்தை சீனுவாசன் (69). இவர் மந்தாரக்குப்பம், கடலூர்-விருத்தாசலம் சாலையில் பால்கடை நடத்தி வந்தார். தொழில் நஷ்டத்தால் கடன் வாங்கினாராம். இந்நிலையில், கடன் தொல்லை தாங்கமுடியாமல் கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து, கவிதா அளித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai