சுடச்சுட

    

    சிதம்பரம் அருகே உள்ள வடக்குவிருத்தாங்கன் கிராமத்தைச் சேர்ந்த ஜி.செல்வராஜ் (62), நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா நத்தம் மெயின்ரோட்டைச் சேர்ந்த நாகராஜன் (83) ஆகியோர் காலமானார்கள். இவர்களது இருஜோடிக் கண்கள் தானமாகப் பெறப்பட்டு, புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், டி.தமிழரசன், சேத்தியாத்தோப்பு அரிமா சங்கத் தலைவர் சாமுண்டீஸ்வரி, செயலர் மணிமாறன், பொருளர் மணிகண்டன், மாவட்டத் தலைவர்கள் சண்முகம், தில்லை ஆகியோர் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai