Enable Javscript for better performance
குலாலர் சங்கம் அதிமுகவுக்கு ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு குலாலர் நலச் சங்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.கே.ராஜா தலைமையிலான நிர்வாகிகள், கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலர் ஏ.அருண்மொழிதேவன் எம்பி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் செல்வி ராமஜெயம் (புவனகிரி), நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்) ஆகியோரைச் சந்தித்து, மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழை, வெள்ள நிவாரணத் தொகை வழங்கிய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கடிதம் அளித்துள்ளனர்.

     அந்தக் கடிதத்தில், சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai