Enable Javscript for better performance
சிஐடியு தொழிற்சங்கம் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி சிஐடியு தொழிற்சங்கத்தினர் நெய்வேலியில் கியூ பாலம் அருகே வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

    சங்கத்தின் துணைத் தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். சுரங்கத்தில் மண் நீக்குதல், நிலக்கரி வெட்டி எடுத்தல் பணிகளில், தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதை ரத்துசெய்ய வேண்டும்.

    தொழிலாளர்களின் நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

    சங்கத்தின் பொதுச் செயலர் ஜெயராமன், இணைச் செயலர்கள் மணி, கார்த்திகேயன், துணைத் தலைவர்கள் சீனுவாசன், ராஜப்பா, மீனாட்சிநாதன் மற்றும் திருஅரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai