Enable Javscript for better performance
தேர்தல் விதிமீறல்: ஒருவர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் நெய்வேலி பஜார் பகுதியில் உரிய அனுமதியின்றி நாம் தமிழர் கட்சியின் சின்னமான இரட்டை மெழுகுவர்த்தி படம் கொண்ட சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததாம். இதுதொடர்பாக வடக்கு மேலூர் கிராம நிர்வாக அலுவலர் மதுரவேல் அளித்தப் புகாரின் பேரில், நெய்வேலி நகரிய போலீஸார் கலைச்செல்வன் என்பவர் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai