Enable Javscript for better performance
மருந்துக் கடையில் ஒரு லட்சம் ரூபாய் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மருந்துக் கடையில் ஒரு லட்சம் ரூபாய் திருட்டு

    By சிதம்பரம்  |   Published on : 19th March 2016 06:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அருகே மருந்துக் கடையில் ரூ.1 லட்சம் ரொக்கம் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் நெடுஞ்சாலையில் உள்ள ஓமக்குளத்தில் தாமோதரன் (32) என்பவர் மருந்துக்கடை மற்றும் செல்லிடப்பேசி ரீசார்ஜ் கடை வைத்துள்ளார். வியாழக்கிழமை இரவு வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு, தனது வீட்டுக்குச் சென்றுள்றார். வெள்ளிக்கிழமை காலையில் வந்து பார்த்தபோது, கடைக் கதவின் பூட்டு உடைக்கப்படு உள்ளேயிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 6 செல்லிடப்பேசிகள் திருடுபோனது தெரியவந்ததாம்.

     இதுகுறித்தப் புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai