சுடச்சுட

    

    கல்யாண கண்ணன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

    By சிதம்பரம்  |   Published on : 23rd March 2016 05:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் தாலுகா கிள்ளை சரவணா நகரில் ஸ்ரீகல்யாணக் கண்ணன் கோயில் புதிதாகக் கட்டப்பட்டு கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி செவ்வாய்க்கிழமை மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன.

    இரவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜைகளை பட்டாச்சாரியர் சுந்தர்ராஜன் நடத்தி வைத்தார்.  ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai