சுடச்சுட

    

    பண்ருட்டி அருகே கோயில் குளத்தில் குளித்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    பண்ருட்டி ஒன்றியம், முத்தாண்டிக்குப்பம், நெய்வேலி சாலையில் வசித்து வருபவர் சிதம்பரம். விவசாயி.

    இவரது மகன் வள்ளல் (11), அங்குள்ள அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார்.

     புதன்கிழமை வள்ளல் சக மாணவர்களுடன் முத்தாண்டிக்குப்பம் சிவன் கோயில் அருகே உள்ள குளத்தில் குளித்துக்கொண்டிருந்தாராம்.

    அப்போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது தந்தை சிதம்பரம் அளித்தப் புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai