சுடச்சுட

    

    பண்ருட்டி அருகே வாகனம் மோதியதில் 2 வயது குழந்தை உயிரிழந்தது.

    பண்ருட்டி வட்டம், சிறுகிராமம், செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராசு. இவரது ஆண் குழந்தை கிர்லோஷ்குமார் (2), புதன்கிழமை வீட்டின் அருகே நின்றிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த சிறிய சரக்கு வாகனம் மோதியதில் குழந்தை கிர்லோஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai