சுடச்சுட

    

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன்ஐயர் (91) வியாழக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக் கழகம் மற்றும் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

     இதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் கே.நாகராஜன், செயலர் ஜெயக்குமார், பொருளர் சி.ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai