சுடச்சுட

  

  பண்ருட்டி தெற்கு, வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி செயல்வீரர்கள் கூட்டம் பேர்பெரியான்குப்பத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

  தெற்கு ஒன்றியச் செயலரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான சபா.ராஜேந்திரன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

  ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன் வரவேற்றார்.  மாவட்டப் பிரதிநிதி ஞானமணி, மாணவரணி துணை அமைப்பாளர் ஆனந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  ஒன்றிய அவைத்தலைவர் ராஜா, மாவட்டப் பிரதிநிதி ஆடலரசதன், ஒன்றிய துணைச் செயலர்கள் சுமதி நந்தகோபால், செல்வக்குமார், ஏழுமலை, ஒன்றியப் பொருளர் ஐயப்பன், ஊராட்சி செயலர் சபா.பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai