Enable Javscript for better performance
பாஜக நிர்வாகிகள் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரத்தில் நகர பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நகரத் தலைவர் ஆர்.திருமாறன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வே.ராஜரத்தினம் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில், வருகிற ஏப்.7இல் நடைபெறும் கட்சிப் பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலர் கே.டி.ராஜன், மாநில அமைப்பு சாரா தலைவர் எம்.எம்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai